கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் ஆறு புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் ஆறு புதிய கொரோனா மரணங்கள்!

ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும், ஆறு குடியிருப்பாளர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் இறந்துள்ளனர்.

ஆறு பேரும் Bekkelagshjemmet, Hovseterhjemmet, Økernhjemmet, Akerselva sykehjem, Oppsalhjemmet மற்றும் Nordseterhjemmet ஆகிய பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களாவர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள