கொரோனா அமெரிக்கா : 24 மணி நேரத்தில் 1997 பேர் பலி!

  • Post author:
You are currently viewing கொரோனா அமெரிக்கா : 24 மணி நேரத்தில் 1997 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 2,000 பேர் உயிர் இழந்துள்ளனர் என்று New York Times எழுதியுள்ளது.

இதுவரை, அமெரிக்காவில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இதுவாகும். இப்பொழுது மொத்த இறப்பு எண்ணிக்கை 13,000 ஐ நெருங்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள