Lillestrøm , Skedsmostun சிகிச்சை மையத்தில் வசிப்பவர் புதன்கிழமை இரவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று Romerikes Blad தெரிவிக்கின்றது.
சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றுடனான நான்காவது மரணம் இதுவாகும். Ahus நகராட்சியில் இது ஐந்தாவது கொரோனா மரணமாகும் என்று RB குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல்: VG