கொரோனா கொடூரம் : நெதர்லாந்தில் 134 புதிய இறப்புக்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : நெதர்லாந்தில் 134 புதிய இறப்புக்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 134 பேர் உயிரிழந்துள்ளதாக டச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்போது, நெதர்லாந்தில் கொரோனா வைரசால் 1173 பேர் இறந்துள்ளனர், மேலும் மொத்தம் 13,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள