கொரோனா கொடூரம் : மருத்துவமனைகளில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் :  மருத்துவமனைகளில் இரண்டு  புதிய கொரோனா மரணங்கள்!

Stavanger பல்கலைக்கழக மருத்துவமனையில் (SUS) கொரோனா தோற்றால் ஒரு நோயாளி இறந்துள்ளார். நோயாளி 70 முதல் 80 வயதுள்ள முதியவர் என்று SUS தலைமை நிர்வாக அதிகாரி “Helle K. Schøyen” ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அதேபோல், கொரோனா தோற்றால் மேலும் ஒரு புதிய நோயாளி இறந்துவிட்டதாக ஒஸ்லோவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைகள் தங்கள் இணையதளத்தில் தெரிவிக்கின்றன.
நோயாளி குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள