கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரு நாளில் 443 பேர் மரணம்!

  • Post published:
  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரு நாளில் 443 பேர் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 443 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று El Pais தெரிவிக்கிறது.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் கிட்டத்தட்ட 3434 பேர் இறந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரசால் மொத்தம் 47,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள