கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் இன்று, இதுவரை ஒரே நாளில் 537 மரணங்கள்!

  • Post published:
  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் இன்று, இதுவரை ஒரே நாளில் 537 மரணங்கள்!

இன்று, இதுவரை ஸ்பெயின் நாட்டில் 537 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 7340 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 85,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் இன்று, இதுவரை ஒரே நாளில் 537 மரணங்கள்! 1
பகிர்ந்துகொள்ள