கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு AHUS மருத்துவமனையில் இறந்துள்ளார், மருத்துவமனையை இதை Romerikes Blad பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இங்கு இன்னொரு மரணம் ஏற்பட்டுள்ளது, இன்று இரவு இது நடந்துள்ளது என்று தகவல் தொடர்பு மேலாளர் Geir Boye Lindhjem கூறியுள்ளார்.
இது AHUS மருத்துவமனையில் ஒன்பதாவது கொரோனா மரணமாகும் . Romerike நகராட்சியில் இது 14 வது கொரோனா மரணமாகும்.
மேலதிக தகவல்: VG