கொரோனா கொடூரம் : AHUS மருத்துவமனையில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : AHUS மருத்துவமனையில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் காரணமாக மற்றொரு நோயாளி இறந்துவிட்டதாக AHUS பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இந்த மரணம் நிகழ்ந்ததாக, பத்திரிகை தொடர்பாளர் Geir Lindhjem,VG பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

தொற்று ஆரம்பித்ததிலிருந்து AHUS பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த நான்காவது நோயாளி இவராவார்.

நோர்வேயில் 47 வது கொரோனா மரணம் இதுவாகும்!

பகிர்ந்துகொள்ள