ஒரு மில்லியனை தாண்டியுள்ளது கொரோனா தொற்று!

You are currently viewing ஒரு மில்லியனை தாண்டியுள்ளது கொரோனா தொற்று!

உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா நுண்கிருமியின் தாக்கம் பல ஆயிரம் மக்களை பலியெடுத்ததோடு இதுவரை தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தினை தாண்டியுள்ளது.அதேவேளை இறந்தோர் எண்ணிக்கை 52000ஜ தாண்டியுள்ளது
பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என சுகாதார அமைப்புகளால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றபோதும் தொற்றின் பரவல் வேகம் குறைந்தபாடில்லை என்ற கவலை எல்லோரையும் ஆட்கொண்டுள்ளது.

இதேவேளை இன்று நோர்வேயில் 50பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள