கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் பதினோராவது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் பதினோராவது கொரோனா மரணம்!

பெரூம் (Bærum) நகராட்சி இன்று வெள்ளி மற்றொரு கொரோனா மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று, ஏப்ரல் 9 ஆம் திகதி ஒரு வயதானவர் மருத்துவமனையில் இறந்துள்ளார் என்று BÆRUM தொற்று கட்டுப்பாட்டு மருத்துவராக இருக்கும் Bjørg Dysthe கூறியுள்ளார்.

BÆRUM நகராட்சியில் இதுவரை கொரோனா தோற்றால் மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள