டிராமன் (Drammen) நகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளார்.
குறித்த நபர் நகராட்சியின் பராமரிப்பு மனை ஒன்றில் வாழ்ந்த ஒரு வயதான நபர் என்று நகராட்சி செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. கொரோனா வைரஸின் விளைவாக டிராமன் நகராட்சியில் இது பத்தாவது மரணமாகும்.
மேலதிக தகவல்: VG