கொரோனா கொடூரம் : Enebakk நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : Enebakk நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

Enebakk நகராட்சியிலுள்ள “Kopås” பராமரிப்பு இல்லத்தில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தனது இணையதளத்தில் எழுதியுள்ளது.

இங்கு மொத்தமாக, பதினொரு குடியிருப்பாளர்களும், பதினொரு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். Enebakk நகராட்சி முழுவதும், இப்பொழுது 44 பேர் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வேயில் 127 மற்றும் 128 வது கொரோனா மரணங்கள் இவையாகும்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள