கொரோனா கொடூரம் : Lillestrøm நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : Lillestrøm நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

Lillestrøm, A-hus மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று இறந்துள்ளார். இதை நகரசபைத் தலைவர் Jørgen Vik உறுதிப்படுத்தியுள்ளார்.

இது நகராட்சியில் நான்காவது மரணமாகும். முன்னதாக, Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் மூன்று குடியிருப்பாளர்கள் இறந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள