ஒஸ்லோவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் (OUS) கடந்த 24 மணி நேரத்தில் ஒரு புதிய கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளதாக “OUS” தமது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் சனிக்கிழமை முற்பகல் 08:00 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 08:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது “OUS” மருத்துவமனையில் 13 வது கொரோனா மரணமாகும்.