செவ்வாய்க்கிழமை இரவு Giske பராமரிப்பு மையத்தில் ஒரு வயதான பெண் இறந்துள்ளார். இவருக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக Giske நகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நோர்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட 40 வது இறப்பு இதுவாகும்.