கொரோனா கொடூரம் : Tønsberg மருத்துவ இல்லத்தில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : Tønsberg மருத்துவ இல்லத்தில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா வைரஸின் விளைவாக டான்ஸ்பெர்க்கில் (Tønsberg) உள்ள Træleborg மருத்துவ இல்லத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Tønsberg சுகாதார மற்றும் பராமரிப்புக்கான நகராட்சி இயக்குனர் Tove Hovland இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நோர்வேயில் கொரோனா வைரஸால் இறந்த 119 வது நபர் இவராவார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள