மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் ஓரளவு உயர்ந்துள்ளது. இப்போது நோர்வே மருத்துவமனைகளில் 126 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 121 பெரும், மற்றும் சனிக்கிழமை 115 பெரும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அது 126 ஆக உயர்ந்துள்ளது.
- நோர்வே மருத்துவமனைகளில் 32 நோயாளிகள் தற்போது சுவாசச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மேலும் “UNN Narvik” இல் இன்று ஒருவர் இறந்துள்ளார்
- இப்பொழுது நோர்வேயில் இறப்பு எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.