கொரோனா பிருத்தானியா : கொரோனா தோற்றால் 27 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர்!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : கொரோனா தோற்றால் 27 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர்!

கொரோனா தோற்றால் பிருத்தானியாவில் இருபத்தேழு சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார். BBCக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் என CNN எழுதியுள்ளது.

அவர் இந்த மரணங்களை “மனதை மிகவும் உடைக்கும் மரணங்கள் ” என்று விவரித்துள்ளார்.

மேலதிக தகவல் : CNN

பகிர்ந்துகொள்ள