பெல்ஜியத்தில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 2035 பேர் இதுவரை இறந்துவிட்டதாக Brussels Times தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 162 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, அதேபோல் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4 வரை பதிவான மேலும் 241 இறப்புகளும் இப்போது புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் இன்று செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 22,000 க்கும் அதிகமானோர் இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்: VG