கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் 743 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் 743 புதிய கொரோனா இறப்புகள்!

கோவிட் -19 நோயால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 743 பேர் இறந்துவிட்டதாக ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினில் வைரஸின் விளைவாக இதுவரை மொத்தம் 13,798 பேர் இறந்துள்ளனர், இந்த எண்ணிக்கை நேற்று 13,055 ஆக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்கள் தொடர்ந்து சரிவை சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுது உயர்ந்துள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள