இப்போது, இதுவரை உலகளவில், 120,438 பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகள் உள்ளன. அதேபோல் 1,934,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 23,644 பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகள் உள்ளன. மேலும், 587,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படட நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.

