கொரோனா வைரஸால் ஈரானில் குறைந்தது 210 பேர் பலி ; BBC

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸால் ஈரானில் குறைந்தது 210 பேர் பலி ; BBC

கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் குறைந்தது 210 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார வட்டாரங்கள் BBCயிடம் தெரிவித்துள்ளன. இது ஈரான் நாட்டு அதிகாரிகள் கூறியதை விட மிக அதிகமாகும்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், ஈரானில் கோவிட் -19 வைரஸால் 34 பேர் இறந்துள்ளனர் என்றும், மொத்தமாக 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம்:- abcnyheter.no

பகிர்ந்துகொள்ள