மேலும் 180 புதிய தொற்றுக்களை கண்டறிந்துள்ளனர் என்றும் இதனால் இப்பொழுது 729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இறப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என்றும்
சீனாவின் ஹூபே(Hubei) மாகாணத்தில் உள்ள உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை உறுதிப்படுத்தியுள்ளதாக குளோபல் டைம்ஸ் (Global Times) எழுதுயுள்ளது
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு!
