சீனாவில் கொரோனா Covid 19 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 142 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1665 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 68.500 பேர் வரை Covid 19 வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.