கொரோனா ஸ்பானியா : ஒரு மாதத்தில், ஒரே நாளில் குறைந்த இறப்புகள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்பானியா : ஒரு மாதத்தில், ஒரே நாளில் குறைந்த இறப்புகள்!

ஸ்பெயினில், கொரோனா வைரஸ் தோற்றால் மேலும் 367 புதிய மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக இன்று வெள்ளி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்தில், ஒரே நாளில் மிகக் குறைந்த இறப்பாகும்.

ஸ்பெயினில், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 22,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,796 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,105 பேர் குணமடைந்துள்ளனர்.

ஏப்ரல் 2 ம் திகதி ஸ்பெயினில் தொற்று உச்சத்தை எட்டியது. அன்று ஒரே நாளில் 950 பேர் இறந்தனர்.

பகிர்ந்துகொள்ள