ஸ்வீடனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2462 லிருந்து 2586 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்வீட ன் FHI இன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 1120 பெண்கள், 1466 ஆண்கள் என்றும், மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 20302 இலிருந்து 21092 ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.