கொரோனா ஸ்வீடன் : 24 மணிநேரத்தில் 107 புதிய மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்வீடன் : 24 மணிநேரத்தில் 107 புதிய மரணங்கள்!

இப்போது ஸ்வீடனில், 107 புதிய கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை ஸ்வீடனில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எணிக்கை 20,302 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,462 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள