ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நகரத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற வேளையில் மற்றொரு தேசிய இனமும் தமிழர்களுடன் இணைந்து இனப்படுகொலையாளி கோத்தாவிற்கு எதிராக களத்தில் குதித்தது கோட்டாபயவுய்க்கு மேலும் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.

