கோத்தாவை எதிர்த்தும் தமிழருக்கு ஆதரவாகவும் போராடும் இன்னொரு தேசிய இனம்!!

You are currently viewing கோத்தாவை எதிர்த்தும் தமிழருக்கு ஆதரவாகவும் போராடும்  இன்னொரு தேசிய இனம்!!

ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நகரத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற வேளையில்   மற்றொரு  தேசிய இனமும் தமிழர்களுடன் இணைந்து இனப்படுகொலையாளி  கோத்தாவிற்கு எதிராக களத்தில்   குதித்தது கோட்டாபயவுய்க்கு மேலும்  நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.​

கோத்தாவை எதிர்த்தும் தமிழருக்கு ஆதரவாகவும் போராடும் இன்னொரு தேசிய இனம்!! 1
கோத்தாவை எதிர்த்தும் தமிழருக்கு ஆதரவாகவும் போராடும் இன்னொரு தேசிய இனம்!! 2
1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments