

இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்இங்கிலாந்து அரசே! ஈழத்தமிழர் அம்பிகையை சாகவிடாதே!இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா!ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக இங்கிலாந்து தூதரகம், சாஸ்திரி பவன் எதிரில், 12.03.2021 இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது