பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பேரினவாத அமைப்புபின் (JVP–NPP) ரில்வின் சில்வாவின் (இனப்படுகொலையாளி) வருகைக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து பங்கேற்ற இந்த போராட்டத்தில், தமிழர் உரிமைகள், இனப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று நீதி குறித்து இடிமுழக்கமாக முழங்கப்பட்டது.




















