சிறிலங்காவில் விபத்துக்குள்ளாகி விமானம் வீழ்ந்து அழிந்தது.

You are currently viewing சிறிலங்காவில் விபத்துக்குள்ளாகி விமானம் வீழ்ந்து அழிந்தது.

சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று இன்று முற்பகல் வீழ்ந்து நொருங்கியுள்ளது. முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை சீனன் குடா விமானத் தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி வீழந்து அழிந்ததாக விமானப்படைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த விமானத்தில் விமானி உட்பட இருவர் இருந்ததாகவும் இருவரும் உயிரிழந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

சிறிலங்காவில் விபத்துக்குள்ளாகி விமானம் வீழ்ந்து அழிந்தது. 1சிறிலங்காவில் விபத்துக்குள்ளாகி விமானம் வீழ்ந்து அழிந்தது. 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments