சிறீலங்காவில் மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!

You are currently viewing சிறீலங்காவில் மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!

ஈழம்  முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்,

அந்தவகையில்

வட தமிழீழம் ,

யாழ்ப்பாணம் 67% கிளிநொச்சி 71.52% மன்னார் 79.49% வவுனியா 74% முல்லைத்தீவு 76.25% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழீழம் , அம்பாறை 72.8%,திருகோணமலை 73.5% மட்டக்களப்பு 76.15%

ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71% காலி 70% அனுராதபுரம் 70% புத்தளம் 64% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கொழும்பு 67% காலி 68% கண்டி 67%

நுவரெலியா 75% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள