சிறீலங்காவில் மீண்டும் புதிய அமைச்சர்கள் 17 பேர் நியமனம்!

You are currently viewing சிறீலங்காவில் மீண்டும் புதிய அமைச்சர்கள் 17 பேர் நியமனம்!

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. சிறீலங்காவி ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்.

திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்.

கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

விதுர விக்கிரமநாயக்க – தொழில்துறை அமைச்சர்

சன்ன ஜயசுமண – சுகாதார அமைச்சர்

நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்

காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

ஜனக வக்கும்புர: விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க: வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா: நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க: வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

தேனுக விதானகமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நசீர் அஹமட் : சுற்றாடல்

பிரமித பண்டார தென்னகோன்: துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments