கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான, 13 பேர் நேற்று புதிதாக பதிவாகியுள்ளனர். இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 891 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.