சிறீலங்கா காவல்த்துறையால் இதுவரை 5185 பேர் கைது!

You are currently viewing சிறீலங்கா காவல்த்துறையால் இதுவரை 5185 பேர் கைது!

நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள