சீனா ஜனாதிபதி XI உடன் ஆரோக்கியமான உரையாடல் ஓன்று நடந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
சீனா, கொரோனா வைரஸின் பாதிப்பினூடாக வைரஸ் பற்றிய வலுவான புரிதலை பெற்றுள்ளது. ஆதலால், சீனாவுடன் நெருக்கமாக பணிபுரியவுள்ளோம் என்றும் சீனாவுக்கு மிகவும் மரியாதை செலுத்துவதாயும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் எழுதியுள்ளார்
