செம்மணியில் இதுவரை 552 என்புக்கூடுகள்!

You are currently viewing செம்மணியில் இதுவரை 552 என்புக்கூடுகள்!

செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்  51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்ற  காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 540 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply