செம்மணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குரல்கள்!!

You are currently viewing செம்மணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குரல்கள்!!

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இன்று காலை ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply