ஜேர்மனியில் கொரோனா தொற்று 1963 ஆக உயர்ந்தது!

You are currently viewing ஜேர்மனியில் கொரோனா தொற்று 1963 ஆக உயர்ந்தது!

ஜேர்மனியில் கொரோனா தொற்று நோய் உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1963 பேர்
தொற்று நோய்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வருகின்றனர். 24 பேர் நோயைக் குணப்படுத்திக்கொண்டு வீடு சென்றுள்ளனர்.

மாநில ரீதியாக கொரேனா தொற்று நோய்க்கு உள்ளான விபரங்கள்

Baden-Württemberg – 292
bayern (Bavaria) – 392
Berlin – 90
Hamburg – 54
Bremen – 32
Lower Saxony (Niedersachsen) – 79
North Rhine-Westphalia – 814
Rhineland Palatinate (Rheinland Pfalz)- 29
Hessen – 48
Saarland – 14
Schleswig Holstein – 27
Mecklenburg-Vorpommern – 17
Brandenburg – 24
Saxony (Sachsen)- 26
Sachsen Anhalt (Saxony-Anhalt) – 15
Thuringia – 10
வெளிநாட்டவர் – 2

பகிர்ந்துகொள்ள