டென்மார்க்கில் இதுவரை 3092 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள் 104 பேர் இறந்துள்ளார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் 145 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஒருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளார்.
டென்மார்கின் இன்றைய நிலை!
