டென்மார்க்கில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு
இலங்கை இந்திய கூட்டுப்படைகளின் சதியினை முறியடித்து 05.10.1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப். கேணல் புலேந்திரன்,லெப். கேணல் குமரப்பா உட்பட்ட பன்னிரு வீர வேங்கைகளுக்கான வீரவணக்க நிகழ்வு டென்மார்க் கொல்பேக் நகரில் வெள்ளிக்கிழமை (07.10.2022) அன்று மாலை 17:30 மணிக்கு பொதுச்சுடரேற்றம், மலர் வணக்கம், அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் வணக்க நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவேறியது.






