தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் 52 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. 

பகிர்ந்துகொள்ள