தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் 2 ம் நாள்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் 2 ம் நாள்!

மனித உரிமைகள் ஆணையகத்தின்  60  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  28.08.2025   நேற்று  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  15.09.2025  அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  இன்று நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள்  ஈருருளிப் பயணம்.

@vidiyal.vendum

நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள ஈருருளிப் பயணம். 29082025

♬ original sound – நா.மனோ – நா.மனோ

பகிர்ந்துகொள்ள

Leave a Reply