தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!!

மனித உரிமைகள் ஆணையகத்தின்  60  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  28.08.2025   அன்று  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  15.09.2025  அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம். நேற்று காலை 8.30 மணிக்கு லாண்டாவ்  நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து கார்ல்சூக மாநிலத்தில்   நிறைவடைந்தது.

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!! 1

 

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!! 2

​

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!! 3
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  11 ம் நாள்  ஈருருளிப் பயணம்!! 4
பகிர்ந்துகொள்ள

Leave a Reply