தமிழின அழிப்புநாள் கவியரங்கம்! இது அடுத்த சந்ததிகளின் அரங்கம்!

You are currently viewing தமிழின அழிப்புநாள் கவியரங்கம்! இது அடுத்த சந்ததிகளின் அரங்கம்!
https://www.facebook.com/tamilmurasam/videos/595704844380072/

மே-18 ஈழத்தமிழர்களின்!!!!
மனங்களில் நீறுபூத்த நெருப்பு மாதம் !
அந்த வலி சுமந்த நினைவுகளை !!!
வரிகளாக்கி கவி படிக்க -வடிக்க !!!!!!
ஐந்து இளம்கவிச்சிட்டுக்கள்!!!! உங்களோடு இணைகிறார்கள்!!
எமது அடுத்த சந்ததிகளின் தமிழின அழிப்பு நாளிற்கான படைப்பை தமிழ்முரசம் வெளியிடுவதில் பெருமை கொள்கின்றது.

பகிர்ந்துகொள்ள