தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!

You are currently viewing தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

மேஜர் மணாளன்
அருமைத்துரை ரவீந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 05.03.2008

வனவள பாதுகாப்புப் படை வீரர் குலேந்திரன்
குமாரசாமி குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.2008

வனவள பாதுகாப்புப் படை வீரர் கேசவமூர்த்தி
வேலுப்பிள்ளை கேசவமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 05.03.2008

வனவள பாதுகாப்புப் படை வீரர் பிரகாசம்
வேலு பிரகாசம்
கண்டி
வீரச்சாவு: 05.03.2008

வனவள பாதுகாப்புப் படை வீரர் ரமணன்
சின்னத்தம்பி ரமணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.03.2008

வீரவேங்கை அகநேயன்
நடராசா செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.2007

எல்லைப்படை வீரவேங்கை ரகு
கந்தையா ரகுநாதன்
உடுவில் தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.2000

மேஜர் லோகன் (லோகசுந்தரம்)
கணபதிப்பிள்ளை பாஸ்கரன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

லெப்டினன்ட் இந்துபாலன்
தம்பிராசா நாகேந்திரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

லெப்டினன்ட் அருள்மணி
சண்முகம் சௌந்தர்போஸ்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

2ம் லெப்டினன்ட் ரமேசன்
சிதம்பரப்பிள்ளை புஸ்பராஜா
கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

வீரவேங்கை சித்தா
சிவகுரு சந்திரகுமார்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 05.03.1999

வீரவேங்கை நீலவிழியன்
நாகமணி ரஜனிகாந்து
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

கப்டன் ரவிபாலன்
சூசைமுத்து சந்திரபோஸ்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999

2ம் லெப்டினன்ட் மேதினி (வீரத்தேவி)
முத்தையா மதியரசி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.03.1998

லெப்டினன்ட் நம்பி
குலராசா குணசீலன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.1998

வீரவேங்கை ஈழவள் (சாமந்தி)
சங்கரப்பிள்ளை சத்தியசிவானி
மாதர்பனிக்கர்மகிழங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 05.03.1998

கப்டன் தமிழப்பன் (சுகு)
சின்னப்பு சாந்தகுமாரன்
செம்பியன்பற்று, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.1996

லெப்டினன்ட் மணி
முருகையா சுதந்திரன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.03.1996

மேஜர் நரேஸ்
கிட்ணப்பிள்ளை ரங்கநாதன்
வடமுனை, வெலிகந்தை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1996

2ம் லெப்டினன்ட் தங்கப்பன் (விஸ்ணு)
முருகப்பன் ஜெயச்சந்திரன்
சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 05.03.1993

லெப்டினன்ட் கலைஞன் (நித்தியா)
சின்னப்பிள்ளை பாஸ்கரன்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.1992

வீரவேங்கை வேந்தன் (வின்சன்)
அமிர்நாதன் அலஸ்ரின்
பள்ளத்தோட்டம், திருகோணமலை
வீரச்சாவு: 05.03.1992

வீரவேங்கை வீரபாண்டியன் (ஜுலியட்)
இம்மானுவேல் தெய்வேந்திரம்
தொடர்மாடி, குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.1992

லெப்டினன்ட் சூரன்
அருணாசலம் சுரேந்திரராசா
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 05.03.1989

வீரவேங்கை நிசாந்தன்
யோகரத்தினம் பிரதாபன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.03.1989

வீரவேங்கை கமல்
கபிரியேற்பிள்ளை கிறிஸ்துராஜா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.03.1987

வீரவேங்கை நிருபன்
வெற்றிவேல்பிள்ளை இதயவேல்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 05.03.1987

வீரவேங்கை சுதாகர்
சுப்பிரமணியம்
பம்பைமடு, வவுனியா
வீரச்சாவு: 05.03.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள