தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

கப்டன் சாந்தினி
விஜயகுமார் வினோதினி
மருதநகர்
வீரச்சாவு: 28.10.2008

வீரவேங்கை புரட்சிநேயன்
பவளக்கோன் யோசுநாதன்
4ம் வட்டாரம், முள்ளியவளை
வீரச்சாவு: 28.10.2008

ஜெயபாலன்
இராமசாமி ஜெயபாலன்
பரவிப்பாஞ்சான்
வீரச்சாவு: 28.10.2008

2ம் லெப்டினன்ட் பாஸ்கரன்
புலேந்திரன் பாஸ்கரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.2001

லெப்டினன்ட் மனோ
வேலுச்சாமி புவனேஸ்வரி
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.2000

கப்டன் அமுதன்
சிவராசா தயாபரன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

கப்டன் கிரி (தமிழ்வாசன்)
சூரியகுமார் உதயகுமார்
ஐயன்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் பாவாணன் (சந்திரன்)
செல்வராசா ரமேஸ்வரன்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் றஜித்தா
சீனியர் பவானி
குப்பிளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் மதி
புதியாகுட்டி அருந்தவராணி
பாரதிபுரம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் புதுப்பொழில் (காந்தா)
வைத்தியலிங்கம் இராஜேஸ்வரி
இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் மணியழகன்
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் சுபாங்கனி
அனிஸ்ரன் சங்கமித்திரா
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் கௌரி
ரங்கசாமி கிருஸ்ணவேணி
3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் நிறைநிலா
தங்கராசா கிருபாலினி
கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் மிதுளா (சுமணா)
ஜெயரததினம் ஜெயரூபி
நெட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை இசை (அன்பரசி)
முத்துக்குமாரு இராஜேஸ்வரி
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை தமயா
சின்னையா விஜயலட்சுமி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை சிந்து (கீர்த்தனா)
கதிரவேலு தயாநிதி
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அகவாணி
இராசதுரை மஞ்சுளா
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை மஞ்சரி
இராசு கனகாம்பிகை
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அமுதப்பிரியா
சிவலிங்கம் சிவகுமாரி
ஓடவெளி, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை மணி
சிவபாதம் பாலேஸ்வரி
செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை நாவரசி (றுலீபா)
நடராசா மனோரஞ்சினிதேவி
கோயிலாக்கண்டி, நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அருளொளி
முத்துலிங்கம் சங்கீதா
பெரியமணல், காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை கலைச்செல்வி (பொன்மணி)
பூபாலசிங்கம் காந்திமதி
ஒலுமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை வேங்கைமொழி
சின்னப்பு கிரிஜாதேவி
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை முல்லையழகி (இன்னிசை)
கந்தசாமி ஜெகதீஸ்வரி
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அன்பரசி
சாமிநாதன் எலீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை தஜந்தி
ஏகாம்பரம் பிரியா
பாண்டியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை கலைவாணி
பத்மநாதன் நிலோஜினி
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை செல்வமதி (இசைவாணன்)
சிவராசா சூரியகுமார்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை பொற்சிலை
தங்கராசா தர்சினி
நெட்டாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை இளவேங்கை
கதிர்வேல் பரமேஸ்வரி
2ம் கட்டை, முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அம்மணி
கந்தசாமி இராஜேஸ்வரி
உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை தாமரைச்செல்வி
உதயகீதன் சாரதா
சந்தையடி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அருந்ததி
சிவநடராஜா சிவரஜனி
1ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை சுபன்
முடியப்பு அமலராசா
பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

காவல்துறை தலைமைக் காவலர் நகுலேஸ்வரன்
தெய்வேந்திரம் நகுலேஸ்வரன்
சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை பிறையாளன்
இலட்சுமணன் தம்பிராசா
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை தமிழரசி
சுப்பிரமணியம் சுமிதா
8ம் வட்டாரம் மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1998

2ம் லெப்டினன்ட் முகுந்தன்
பாலசுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
உடுவில் தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1996

2ம் லெப்டினன்ட் அருள்மாறன்
முனியாண்டி யோகராசா
தொட்டியடி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1996

2ம் லெப்டினன்ட் சுதர்சன்
பழனி பாலகிருஸ்னன்
காந்திகிராமம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1996

2ம் லெப்டினன்ட் சிலம்பரசன்
குமாரகுலசிங்கம் குகனேசன்
ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1996

வீரவேங்கை வாசுதேவா
லிங்கராசா மகேஸ்வரன்
அறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1995

வீரவேங்கை சத்தியசாமி
கந்தையா செல்வராஜா
செல்வாநகர், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1995

2ம் லெப்டினன்ட் விஜே
கந்தையா வடிவேல்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1991

வீரவேங்கை சங்கர்
செல்வரட்ணம் யசோசீலன்
அம்பாறை
வீரச்சாவு: 28.10.1990

வீரவேங்கை பிருந்தன்
சாமிநாதன் சந்திரமோகனதாஸ்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1990

வீரவேங்கை சிவகுமார்
கதிர்வேற்பிள்ளை விஜயரத்தினம்
சொந்தக்காரன்குளம், வவுனியா.
வீரச்சாவு: 28.10.1987

வீரவேங்கை சர்வா
கணபதிப்பிள்ளை பரராஜசிங்கம்
புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள