தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்!

You are currently viewing தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்!

மனித உரிமைகள் ஆணையகத்தின்  61  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  6 ம் நாள்  ஈருருளிப் பயணம்.

தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்! 1
தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்! 2
தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்! 3
தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்! 4
தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6 ம் நாள்! 5
பகிர்ந்துகொள்ள

Leave a Reply